கல்வி சார் சொற்குறுக்கங்கள்
கல்வி சார் சொற்குறுக்கங்கள்
- AIP - வருடாந்த அமுலாக்கல் திட்டம் ( Annual Implement Plan)
- CCA - இணைப்பாடவிதான செயற்பாடுகள் ( Co-Curricular Activities )
- CTD - Continuous Teacher Development
- DEDP - கோட்டக்கல்வி அபிவிருத்தி திட்டம் ( Divisional Education Division Plan)
- DOE - பரீட்சை திணைக்களம்
- DEO - கோட்டக்கல்வி அலுவலகம்
- EMIS - கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை
- EPSI - Enhanced Programme for school Improvement
- GEMP - General Education Modern Project
- GCE O/L - கல்வி பொது சான்றிதழ் (சாதாரண தரம் )
- GCE A/L - கல்வி பொது சான்றிதழ் ( உயர் தரம் )
- ICT - தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
- ISA - சேவைக்கால ஆலோசகர்
- MOE - கல்வி அமைச்சு
- MDG - மிலேனியம் அபிவிருத்தி குறிக்கோள்கள்
- NIE - தேசிய கல்வி நிருவாகம்
- NGOE - தேசிய கல்வியியல் கல்லூரி
- NEC - தேசிய கல்வி ஆணைக்குழு
- NDT - தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா
- NVQ - தேசிய தொழில் தகைமை
- PEA - மாகாண கல்வி அதிகாரம்
- PGDE - பட்டப்பின் கல்வி டிப்ளோமா
- PSI - பாடசாலை மேம்பட்டு நிகழ்ச்சித் திட்டம்
- QA - தர உறுதிப்பாடு
- SBTD - பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி ஆசிரியர் மதிப்பீட்டு
- SLIG - பாடசாலை மட்ட கற்றல் மேம்பட்டு நிதி உதவி
- SCR - பாடசாலை சமூக உறவு
- SBA - பாடசாலை அடிப்படை மதிப்பீடு
- SMT - பாடசாலை முகாமைத்துவ அணி
- SDP - பாடசாலை அபிவிருத்தி திட்டம்
- SDC - பாடசாலை அபிவிருத்தி குழு
- SDG - நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தி குறிக்கோள்கள்
- SEQT - பாடசாலை கல்வித்தர சுட்டி
- SLPS - இலங்கை அதிபர் சேவை
- SLTS - இலங்கை ஆசிரியர் சேவை
- SWOT - பலம் , பலவீனம் , வாய்ப்பு , அச்சுறுத்தல் (Strength,Weakness,Opprotunities,threates)
- SLEAS - இலங்கை கல்வி நிர்வாக சேவை
- SLTES - இலங்கை கல்வியியலாளர் சேவை
- SPBEA - பசுபிக் கல்வி மதிப்பிட்டு வாரிய செயலகம்
- TIM - ஆசிரியர் அறிவுறுத்தற் கையேடு
- ZEDP - வலையக் கல்வி அபிவிருத்தித்திட்டம்
Comments